Saturday, 3 March 2012

life is one of a circle.


வாழ்க்கை ஒரு வட்டம்

 
ஐந்தாறு மாலைக்கு

அகங்காரம் ஆகாது

அகங்காரம் நீண்டகாலம்

அன்புபோல் வாழாது

அன்பைமட்டும் ஆயுதமாய் கொண்டு

அஹிம்சை சரித்திரம் கண்டது

அஹிம்சை இம்சையென எண்ணி – பல

பயங்கரவாதம் உயிரை மாய்த்தது

பயங்கரவாத வேரறுக்க தன்

குடும்பவேரை பல மனிதம் துறந்தது

குடும்பவேரை இழந்தோருக்கு

ஐந்தாறு மாலையே மீதமானது.

நன்றி

No comments:

Post a Comment